சமத்துவம் கூறும் நல்ல பல மறைகள்;
நல்வாழ்வுக்கு அவை வேண்டிய முறைகள்.
காசுக்காய் பலர் எழுதுவர் அவற்றுக்கு உரைகள்;
ஆயினும் சமூகம் போடும் அவற்றுக்கு திரைகள்.
இந்த அவலம் கண்டாயிற்று பல பிறைகள்;
என்று சேருமோ கழண்ற சாதி மத மறைகள்?!
இல்லையெனில் ஒலிக்கப்படும் போர்ப்பறைகள்;
பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!
Monday, February 8, 2010
ஒரு புதிய தொடக்கம்
இரண்டாயிரத்து ஐந்து/ஆறாம் ஆண்டுகளில் கனவுகளோடு வலையில் பதிவுகளை இட ஆரம்பித்தேன். பல காரணங்களினால் மிகவும் குறுகிய நேரத்தில் முடங்கிப் போனேன். அகத்தீ என்ற ஒரு பெயரை அருமையான துளசி டீச்சர் சூட்ட, பொன்ஸ் என்ற பாசமிகு பதிவர் வழிகாட்ட தொடங்கிய அந்தப் பயணத்தை ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு தொடங்க முயற்சியுத்துள்ளேன். Let me see how far can I go.
அம்மா என்றொரு அற்புதம்
அன்புள்ள அம்மா.உன்னிடம் கேட்பதற்கு
நிறைய கேள்விகள் உண்டு.
ஆனால் முகமுகமாய்
பேசமுடியாமல்
பாழாய்ப்போன
நாகரீக வெட்கம் தடுக்கிறது.
எனவே கவிதைதான்
என் கைக்கருவி.
அம்மா!
* நீ என்னை வைத்திருந்த
கருவறையின் கதகதப்புக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?!
* கருவில் உன்னை
நிரம்ப உதைத்தேனா?
* என்னைப் பெற்றெடுக்கையில்
அதிகமாய் வலித்ததா?
* பசிக்காய் அழுதழுது
உன் தூக்கம் கெடுத்தேனா?
* பாலூட்டும்போது உன்னை
காயப்படுத்தினேனா?
எல்லாவற்றுக்கும் ஏதோ
என்னால் முடிந்ததாய்
கவிதை கருப்பையில்
உனை சுமந்து பெறுகிறேன்.
அரசியல்(தீவிர)வாதிகள், அப்பாவி பொதுஜனம்
எரிவாயு உங்களுக்கு,
சக்கைச் சானி எங்களுக்கு!
விமானம் உங்களுக்கு,
அது விடும் புகை எங்களுக்கு!
பொன்னி உங்களுக்கு,
புழுத்துப் போனது எங்களுக்கு!
வருமானம் உங்களுக்கு,
வரி எங்களுக்கு!
நிவாரணம் உங்களுக்கு,
ரணம் எங்களுக்கு!
லஞ்சம் உங்களுக்கு,
பஞ்சம் எங்களுக்கு!
பன்னீர் உங்களுக்கு,
கண்ணீர் எங்களுக்கு!
அரசியல்(தீவிர)வாதிகளே!பதவி மட்டும் வேண்டும் உங்களுக்கு??!!
உதவி எப்ப வரும் எங்களுக்கு??!!

Friday, February 5, 2010
Art of Living?
The 'insiders' Bal, Uddhav Thackeray and co are busy running a hate campaign against the 'outsiders.' This controversy over the growing conglomeration of migrants in Mumbai is selling like hot cakes; yes I said selling. The Fourth Estate is out on all its limbs to exploit the situation and in the process is gleefully trying to fill some deep pockets. To SRK this has turned out to be a godsend; the timing is great for the release of his "My name is Khan; the titular theme of this movie seems to be nothing but blatant self-glorification….am I drifting from the main issue here? To the myriad political parties in our nation, it is yet another vantage point where they could gain political mileage from.
The latest to have jumped onto the bandwagon is the so-called techie guru Sri Sri Ravishankar. Taking a jibe at Shiv Sena and Maharashtra Navnirman Sena for their wrong stand against migrant population in Maharashtra, Sri Sri Ravi Shankar on Thursday advised the Thackeray family to strictly follow his Art of Living regimes to calm their nerves. "Thackeray parivaar ko Art of Living ki sakht zaroorat hai (The Thackeray family strictly need Art of Living lessons)." As far as I can see, Sri Sri seems to be unnecessarily poking here because logically it is hard to convince anyone that a particular way of life is superior to the other but he is a shrewd businessman rather than a guru and the reason for his jumping into the fray seems to be other than to gain some cheap publicity for his premium courses on Art in Living which, by the way, are very expensive. Nothing but fiddling while Rome burnt; having said that I just cannot help but laugh at the guru's efforts to promote his 'Art of Living" to a group of goons who are the specialists in professing the "Art of Leaving."

Labels:
Bal,
hate campaign,
Mumbai,
The Art of Living,
Uddhav
Tuesday, February 2, 2010
இனி புதிதாய் உழு
வாகனங்கள் பறக்கும் சாலை;
புகை விட்டுக்கொண்டேயிருக்கும் ஆலை
இருக்குமா இவ்வுலகம் நாளைக் காலை?
விளைச்சல் இல்லாமல் வாடும் காடுகள்
உழுதது போய் இன்று அடிமாடுகள்.
என்று முடியும் இந்த பாடுகள்?
நிலத்தடியில் இல்லாத நீர்
எங்கள் விவசாயிகளின் கண்களில்.
போதும் பூச்சிக்கொல்லி, இரசாயண உரம்
இனி கேட்டுப் பெறுவோம் ஒரு புது வரம்.
என்னினமே, தெரியுமா உனக்கு?
ஒரு புதுக் கணக்கு?
சாலச்சிறந்த உரம் தருவது மண்புழு.
இனி இரசாயணங்கள் ஏறட்டும் கழு.
என் விவசாயியே, பொங்கி எழு;
இனி புதிதாய் உழு.
புகை விட்டுக்கொண்டேயிருக்கும் ஆலை
இருக்குமா இவ்வுலகம் நாளைக் காலை?
விளைச்சல் இல்லாமல் வாடும் காடுகள்
உழுதது போய் இன்று அடிமாடுகள்.
என்று முடியும் இந்த பாடுகள்?
நிலத்தடியில் இல்லாத நீர்
எங்கள் விவசாயிகளின் கண்களில்.
போதும் பூச்சிக்கொல்லி, இரசாயண உரம்
இனி கேட்டுப் பெறுவோம் ஒரு புது வரம்.
என்னினமே, தெரியுமா உனக்கு?
ஒரு புதுக் கணக்கு?
சாலச்சிறந்த உரம் தருவது மண்புழு.
இனி இரசாயணங்கள் ஏறட்டும் கழு.
என் விவசாயியே, பொங்கி எழு;
இனி புதிதாய் உழு.
Thursday, January 21, 2010
Humour all the way
I happened to read this funny poem in a blog and thought why don't I venture into the blogosphere by tickling a few funny bones. The poem was originally written in Marathi and has been translated to English. I have tried to tamilize it.
The Original
Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house
Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk
I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile
I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk
I: Any news on Chopra’s daughter’s marriageWife:
Nope, she doesn’t seem to be that lucky.
Still they are looking out for her
I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg
Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk
I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…
I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink
Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard
Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk
I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!Wife: Don’t just blabber something, go out and sit quietly…
I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile
Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk
I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…
I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside
I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk
Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???
My attempt at translation
குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.
ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் போது, மனைவி சமைத்துக் கொண்டிருக்கிறாள்.
சமையலறையில் பாத்திரங்களின் சத்தம்.
பூனை போல வீட்டுக்குள் நுழைகிறேன்.
என்னுடைய கருப்பு அலமாரியிலிருந்து போத்தலை எடுக்கிறேன்.
கொள்ளுத் தாத்தா போட்டோவிலிருந்து என்னைப் பார்க்கிறார்.
ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.
பழையதொரு சிங்க்கின் மேலே இருக்கும் இன்னொரு அலமாரியிலிருந்து ஒரு தம்ப்ளரை எடுக்கிறேன்.
அவசரஅவசரமாக ஒரு பெக் போடுகிறேன்.
தம்ப்ளரை கழுவி மேலே வைக்கிறேன், மறக்காமல் போத்தலையும்.
கொள்ளுத் தாத்தா மெலிதாக சிரிக்கிறார்.
சமையலறைக்குள் மெதுவாக எட்டிப்பார்க்கிறேன்.
மனைவி உருளைக்கிழங்குகளை வெட்டிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.

நான்: பக்கத்து வீட்டு ராமசாமி பொண்ணு கல்யாணம் பத்தி ஏதாச்சும் சேதி?மனைவி: ஒன்னும் இல்லங்க. அவ ஒரு அதிர்ஷ்டக்கட்டை, பாவம் இன்னும் பாத்துகிட்டு இருக்காங்க.
நான் வெளியே வருகிறேன்; கருப்பு அலமாரி போடும் சின்ன சத்தம் கேட்கிறது;
ஆனால் போத்தலை எடுக்கும் போது நான் சத்தம் போடவில்லை.
சிங்க்கின் மேலே இருக்கும் பழைய அலமாரியிலிருந்துதம்ப்ளரை எடுக்கிறேன்; அவசரஅவசரமாக ஒரு பெக் போடுகிறேன்.
போத்தலை கழுவி சிங்க்கின் உள்ளே வைக்கிறேன்.
கருப்பு தம்ப்ளரையும் அலமாரிக்குள் வைக்கிறேன்

நான்: ராமசாமி பொண்ணுக்கு அப்படி என்னடி வயசாயுருச்சி?
மனைவி: என்னங்க நீங்க? அதாச்சு அவளுக்கு ஏழு கழுதை வயசு. 29 ஆகப்போவுது.
நான்: ஓகோ.
நான் மீண்டும் வெளியே வருகிறேன்;கருப்பு அலமாரிக்குள்ளிருந்து பழைய அலமாரியை எடுக்கிறேன்.
போத்தலை உருளைக்கிழங்குகளிலிருந்து எடுத்து சிங்க்கிற்குள்ளேயே ஒரு பெக் போடுகிறேன்.
கொள்ளுத் தாத்தா சத்தம் போட்டு சிரிக்கிறார்
நான் அலமாரியை உருளைக்கிழங்குகளுக்குள் வைத்துவிட்டு
கொள்ளுத் தாத்தா போட்டோவை கழுவி கருப்பு அலமாரிக்குள் வைக்கிறேன்.
மனைவி சிங்க்கை அடுப்பின் மேல் ஏற்றிக் கொண்டிருக்கிறாள்.

நான்: (கோபத்துடன்) ராமசாமியவா கழுதைன்னு சொன்ன? இன்னொரு தடவ அப்படி பேசுனா நாக்க அறுத்துறுவேன்.
மனைவி: என்ன ஒளறறீங்க? வெளிய போய் சத்தம் போடாம ஒக்காரனும், தெரிஞ்சதா?
நான் மீண்டும் வெளியே வருகிறேன்;கருப்பு போத்தலை உருளைக்கிழங்கிலிருந்து எடுத்துஅலமாரிக்குள்ளே போய் ஒரு பெக்கை போடுகிறேன்
சிங்க்கை கழுவி அலமாரிக்கு மேலே வைக்கிறேன்
மனைவி ஒரு சிரிப்பு சிரிக்கிறாள்.
கொள்ளுத் தாத்தா இன்னும் சமைத்துக் கொண்டிருக்கிறார்.

நான்: (சிரித்துக் கொண்டே) போயும் போயி ராமசாமி ஒரு கழுதையவா கல்யாண்ம் செய்யப் போறான்?
மனைவி: என்ன முத்திப் போச்சா? போய் கொஞ்சம் மூஞ்சில தண்ணி அடிங்க.
நான் மீண்டும் சமையலறைக்கும் போய் அலமாரியின் மேல்அமைதியாய் உட்காருகிறேன்.
அலமாரி அடுப்பின் மேல் இருக்கிறது.
வெளியே போத்தல்கள் போடும் சத்தம் கேட்கிறது.
எட்டிப் பார்த்தால் சிங்கிற்குள்ளே என் மனைவிஒரு பெக்கை போட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஒரு கழுதைக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது கொள்ளுத் தாத்தா ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.
ராமசாமி இன்னும் சமைத்துக் கொண்டிருக்கிறான்.
நான் போட்டோவிலிருந்து என் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏனெனில் குடிக்கும் போது நான் என்ன எடுப்பதில்லை?

Subscribe to:
Posts (Atom)